முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்
முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்,கிண்டி ஆளுநர் மாளிகையில் நண்பகல் 12 மணிக்கு சந்திப்பு நடைபெறுகிறது.
நீட் விலக்கு மசோதா, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பேச உள்ளதாக தகவல்.
Tags : Chief Minister Stalin will meet Governor RN Ravi tomorrow