சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

by Staff / 13-02-2023 05:16:27pm
சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் சட்ட ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் அச்சமின்றி வாழ கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கொலை, கொள்ளைகள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo