கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற தாய்.. காதலன் கைது

by Editor / 28-07-2025 04:59:08pm
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற தாய்.. காதலன் கைது

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை பிரிந்த தமிழகரசி என்ற பெண், தனது 4 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அவருக்கும் வசந்த் என்ற இளைஞருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அவர்களது உல்லாசத்திற்கு, தடையாக இருந்த குழந்தையை தமிழரசி கொலை செய்தார். இதனால், அவரை 2 நாட்களுக்கு முன்னர் போலீசார் கைது செய்த நிலையில், தற்போது வசந்த்தை கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via