நெல்லை கொலை: சபாநாயகருக்கு சரமாரி கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்
காதல் பிரச்சனை காரணமாக நெல்லையில் நேற்று (ஜூலை 27) இளைஞர் கவின் (28) என்பவர் கொலை செய்யப்பட்டார். ஏற்கனவே நெல்லையில் தான் அதிக சாதிய கொலைகள் நடப்பதாக ரிப்போர்ட் வெளியாகி இருந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் & ராதாபுரம் தொகுதி MLA அப்பாவுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மார்ச் மாதம் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ஜாதிய பிரச்சனைகள் இல்லை என கூறினார். ஆனால், தற்போது கொடூர சம்பவம் நடந்துள்ளது.
Tags :



















