அதிமுக போராட்டம் ரத்து இபிஎஸ்

by Staff / 28-12-2022 05:30:27pm
அதிமுக போராட்டம் ரத்து இபிஎஸ்

தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அவற்றில் கரும்பு வழங்க வேண்டும் என திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் வரும் ஜனவரி 2ம் தேதி இபிஎஸ் போராட்டம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என திமுக அறிவித்த நிலையில், போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பு அதிமுகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories