விவசாயிகள் வயிற்றி அடிக்கும் முதலமைச்சர் விஜய் - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

by Editor / 16-06-2026 12:23:12pm
விவசாயிகள் வயிற்றி அடிக்கும் முதலமைச்சர் விஜய் - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், கடன் தள்ளுபடியில் விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளார் முதலமைச்சர். பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு விவசாயிகளை வஞ்சிக்கின்றனர் என குற்றம்சாட்டினார்.
 

 

Tags :

Share via
Logo