கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய் அறிவிப்பு
கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு, அக்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக முதல்வர் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் கடன் சுமையை குறைக்கவும் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேரடியாக பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :



















