ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

by Admin / 13-09-2025 01:31:10am
 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும்  மோதுகின்றன.

ஆசியக் கோப்பை டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மோதுகின்றன. 1984இல் ஆசியக் கோப்பை போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது..  பின்னர் 1988 , 1990 ,91லும் 1995 , 2010 2016  2018 , 2023 வெற்றி பெற்றுஆசியக் கோப்பையை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி இந்த போட்டியிலும் கோப்பையைவெல்லுமா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்..: பொதுவாக கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதும் போட்டி தான் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் போட்டியாகும்.

 

 

Tags :

Share via