ஹமாஸ் அமைப்பினருக்கு சீனா ஆதரவு

by Staff / 11-10-2023 12:26:06pm
ஹமாஸ் அமைப்பினருக்கு சீனா ஆதரவு

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினருக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து சீனா வெளியுறவுத்துறை, “இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரில் நாங்கள் எந்த நாட்டையும் கண்டிக்க முடியாது. ஹமாஸ் இயக்கத்தை நாங்கள் எதிர்க்க மாட்டோம். அந்த அமைப்புக்கு எங்களால் கண்டனம் தெரிவிக்க முடியாது. இந்த போரில் சீனா எப்போதும் நீதியின் பக்கமே நிற்கும். இருதரப்பினரும் நிதானத்தை கடைப்பிடித்து, அமைதியாக இருந்து, மக்களைக் காத்து, நிலைமை மேலும் மோசமடையாமல் தவிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo