விஸ்வகர்மா யோஜனா திட்டம்: நாளை துவக்கம்.

by Editor / 16-09-2023 08:57:38am
விஸ்வகர்மா யோஜனா திட்டம்: நாளை துவக்கம்.

விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி பி எம் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பாரம்பரியமிக்க கைவினைஞர்கள் தொழிலை மேம்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் நிதி உதவியுடன் கடன் வசதியும் வழங்கப்படுகிறது. தச்சுத் தொழில், பொன் தொழில் ,இரும்பு த் தொழில், சிலை வடித்தல், செம்பு பாத்திரங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட விஸ்வகா்மா சமூகத்தினர் மட்டுமின்றி பிற சமூகத்தை சாா்ந்த பதிமூன்று-பாரம்பரிய கைத்தொழில் புரிவோரான - மண்வினை தொழில், கட்டிடம் கட்டுதல், காலணிகள் உருவாக்குதல்,முடிதிருத்துதல் என 13  தொழில் புரிபருக்கும் இத்திட்டத்தின் மூலம் பலனடையும் முகமாக நாளை அறிமுகமாகிறது, பிஎம் விஸ்வகர்மா திட்டம்.

விஸ்வகர்மா யோஜனா திட்டம்: நாளை துவக்கம்.
 

Tags : விஸ்வகர்மா யோஜனா திட்டம்: நாளை துவக்கம்.

Share via

More stories

Logo