இளம் பெண்ணை மானபங்கப்படுத்தி இழுத்துச் சென்ற டிரைவர்

மும்பை புறநகர் ஆன தானே ரயில் நிலையம் அருகில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் தனியாக நின்றிருந்த 22 வயதான இளம் பெண்ணை மானபங்கப்படுத்தி வாகனத்துடன் தரதரவென இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
Tags :