நாம் தமிழர் கட்சி தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பில் அரசியல் இல்லை.

by Admin / 22-11-2024 02:14:31pm
நாம் தமிழர் கட்சி தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பில் அரசியல் இல்லை.

நேற்று நாம் தமிழர் கட்சி தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினிகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்தார் இது குறித்து சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு எதிராக அவர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் என்கிற கருத்து உலவியது. இதற்கு அவர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் வேட்டையன் படத்தை தனிப்பட்ட முறையில் அவர் பாராட்டியதன் காரணமாக நன்றி தெரிவிக்கும் முகமாக ரஜினிகாந்த் அவர்களை சந்தித்ததாகவும் இதை சந்திப்பு எட்டாம் தேதி 14 ஆம் தேதி என்ற நிலையில் இருந்தது. பின்னர் நேற்று தான் வாய்ப்பு அமைந்ததின் காரணமாக அவர் சந்தித்தார் . இதில் அரசியல் பேசப்பட்டதா என்று தெரியவில்லை என்று தம் எக்ஸ் வலை தல பக்கத்தில் உள்ள காணொளி காட்சியில் குறிப்பிட்டுள்ளார்.. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் கோவை மாவட்ட செயலாளராக ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகி உள்ளார் ஏற்கனவே சேலம் ,விழுப்புரம்,தர்மபுரி செயலாளர்விலகியுள்ளது.  உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via