7 மாவட்டங்களில் கன மழை பெய்யும்

தமிழ்நாட்டில் 26 ஆம் தேதி கடலூர் தஞ்சை திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் 27 ஆம் தேதி விழுப்புரம் திருவாரூர் மயிலாடுதுறை கடலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் 28ஆம் தேதி விழுப்புரம் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :