அதிமுகவி இரு தரப்புக்கு இடையே மோதல் .

by Admin / 22-11-2024 02:18:22pm
 அதிமுகவி இரு தரப்புக்கு இடையே மோதல் .

திருநெல்வேலி அதிமுக மாவட்ட கள ஆய்வு கூட்டம் தலைமை நிலைய செயலாளர் எஸ் பி வேலுமணி எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா ஆதரவாளர்களுக்கும் தற்பொழுது மாவட்ட செயலாளர் ஆக இருக்கும் கணேஷ் ராஜா ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு இரு தரப்புக்கு இடையே மோதல் உருவானது. இது அதிமுகவினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via