கடலோர காவல் படை போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் கடலோர பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை மற்றும் கடல் சீற்றம் எச்சரிக்கை எதிரொலி மீனவர்கள் வரும் 20-ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் கடலோர காவல் படை போலீசார் கிராம் கிராமமாக சென்று ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை லெமூர் பீச், முட்டம் பீச், குளச்சல் பீச், போன்ற கடற்கரை சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது
Tags : கடலோர காவல் படை போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை.