திருநங்கைகள் திருத்த மசோதா 2026 நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ந நிறைவேற்றப்பட்டன.
திருநங்கைகள் திருத்த மசோதா 2026 நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ந நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதா செவ்வாய்க்கிழமை மக்களவையிலும் புதன்கிழமை மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றப்பட்டது 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அசல் சட்டத்தின் சில முக்கிய திருத்தங்களை இந்த மசோதா மேற்கொள்கிறது பாலினத்தை சுயமாக தீர்மானிக்கும் உரிமையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக மருத்துவ குழுவின் பரிசோதனை மூலம் பாலினத்தை உறுதி செய்யும் முறையை இது அறிமுகப்படுத்துகிறது குற்றங்களின் தீவிரத்தை பொறுத்து தண்டனைகளை வகைப்படுத்துகிறது இந்த மசோதா திருநங்கைகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக கூறிய எதிர்கட்சிகள் மற்றும் பல்வேறு திருநங்கை அமைப்புகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்த அந்த நிலையில் தற்போது இந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன் இது சட்டமாக நடைமுறைக்கு வரும்.
Tags :


















