ஓசிக்கு மட்டன் தரமறுத்த மட்டன் கடைமுன்பு சடலத்தை போட்டு விட்டு எஸ்கேப் ஆன நபர்.வடிவேலு பட காமெடி பாணியில் நிஜ சம்பவம்

தேனி, பழனிசெட்டிப்பட்டியில் மணியரசன் என்பவர் கறிக்கடை வைத்துள்ளார். இடுகாட்டில் பணிபுரியும் குமார், அவரது கடையில் இலவசமாக கறி கேட்டு மிரட்டியுள்ளார். மணியரசன் கறி தர மறுத்ததால் கோபமடைந்த குமார், புதைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றை எடுத்து வந்து கடையின் முன்பு போட்டுவிட்டு தப்பியோடி விட்டார்.அப்புறம் போலீஸ் வந்து சடலத்தை அப்புறப்படுத்தி குமாரை தேடிவருகிறார்கள்.மேலும் அவர் போட்டுவிட்டு போன சடலத்தை உள்ளாட்சி நிர்வாக தூய்மைபனையாளர்களைக்கொண்டு ஆம்புலன்ஸ வாகனம் மூலம் அகற்றப்பட்டது.இந்தசம்பவம் அந்தப்பாகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags : வடிவேலு பட காமெடி பாணியில் நிஜ சம்பவம்