மோடி ஒருபோதும் பிரதமர் ஆகக்கூடாது.. ஓவைசி கருத்து

by Staff / 23-10-2023 12:24:03pm
மோடி ஒருபோதும் பிரதமர் ஆகக்கூடாது.. ஓவைசி கருத்து

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் எம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ஜெய்ப்பூரில் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்தார். வாக்காளர்களிடம் பேசிய போது,“மோடியை தோற்கடிப்பதே உங்கள் இலக்கு என்றால், மோடியை ஒருபோதும் பிரதமர் ஆகக்கூடாது என்பதே எனது குறிக்கோள், நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தீர்களா என்று கேட்டால், இல்லை என்பார்கள். ஆனாலும், பாஜக எப்படி வெல்கிறது? இத்தனை ஆண்டுகளாக என ஓவைசி கேள்வி எழுப்பினார்.

 

Tags :

Share via