காசாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் 1 குழந்தை மரணம்

by Staff / 23-10-2023 12:25:25pm
காசாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் 1 குழந்தை மரணம்

காஸா மீதான வான்வழித் தாக்குதலில் 11 நாட்களில் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இறக்கிறது. அக்டோபர் 17 அன்று காசாவில் குழந்தைகள் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கை சேவ் தி சில்ரன் வெளிப்படுத்தியது. காசாவில் கடத்தப்பட்டு பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 199 பேரில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல், பாலஸ்தீன போர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories