மருத்துவக் கல்லூரியில்காலியாக உள்ள 135 இடங்களுக்கு வரும் 25ஆம் தேதிகலந்தாய்வு
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான காலியாக உள்ள 135 இடங்களுக்கு வரும் 25ஆம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
Tags :