சிங்கார சென்னை - சீரழிவு சென்னையானது எல்.முருகன்
கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில் சென்னையின் சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. சாலைகள் வெள்ளக்காடாக உள்ளது. இதை சுட்டிக்காட்டிய பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரண்டு நாள் மழைக்கே தாங்கமுடியாத அளவிற்கு சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது, சிங்கார சென்னை சீரழிந்த சென்னையாக மாறியுள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார்.
Tags :