நகரி தொகுதியில் வெற்றி பெறுவேன் - ரோஜா உறுதி

by Staff / 20-04-2024 11:53:46am
நகரி தொகுதியில் வெற்றி பெறுவேன் - ரோஜா உறுதி

ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றம் மற்றும் 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக நேற்று (ஏப்ரல் 19) நடிகை ரோஜா வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “நகரி தொகுதியில் நான் போட்டியிடக் கூடாது என எதிர்க்கட்சிகள் சதி செய்தன. ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி என் மீது நம்பிக்கை வைத்து இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். நான் இந்த தொகுதியில் 3ஆவது முறையாகவும் வெற்றி பெறுவேன்” என்றார்.

 

Tags :

Share via
Logo