மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 நோயாளிகள் உயிரிழந்தனர்.

by Staff / 06-10-2025 09:50:05am
 மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 நோயாளிகள் உயிரிழந்தனர்.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 நோயாளிகள் உயிரிழந்தனர். ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் ஐ.சி.யுவில் 11 பேர் இருந்தனர் எனவும் கூறப்படுகிறது.

 

Tags : மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 நோயாளிகள் உயிரிழந்தனர்.

Share via