நிதி அமைச்சருக்கு இனிப்பு ஊட்டிய குடியரசு தலைவர்

by Staff / 01-02-2024 11:34:54am
நிதி அமைச்சருக்கு இனிப்பு ஊட்டிய குடியரசு தலைவர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார். அப்போது நிதி அமைச்சருக்கு இனிப்பு வழங்கி குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். அது குறித்தான, புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசிக்க உள்ளார்.

 

Tags :

Share via

More stories