காட்பாதர் அனைத்து மொழிகளில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

by Admin / 07-10-2022 10:36:45pm
 காட்பாதர் அனைத்து மொழிகளில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

காட் பாதர் 
மலையாளத்தில்  மோகன்லால் நடித்து நடிகர் பிரிதிவிராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் லூசிபர்.இந்த படத்தின் தெலுங்கு உரிமை பெற்று சூப்பர் ஸ்டார் சிரஞ்சி -நயன்தாரா நடித்த படமாக உருவாயிற்று.இப்படத்திற்கு காட்பாதர் என்று பெயர் சூட்டப்பட்டது.படத்தின் கதையிலும் காட்சி அமைப்பிலும் தெலுங்கு மக்களுக்கும் சிரஞ்சிவி ரசிகர்களுக்கும் தக மாற்றப்பட்டது.இது குறித்து கருத்து தெரிவித்த சிரஞ்சி மலையாளபடம் சரியில்லைஎன்றும் தெலுங்கில் சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.இக்கருத்தினால் மலையாள ரசிகர்கொதித்துப்போயிருந்தனர்.இந்நிலையில் ,இப்படம் தமிழில் காட்பாதர் என்று வெளியிடாமல் தமிழ்ச்சூழலுக்குத்தக்கதலைப்பை வைக்கச்சொல்வதாக தகவல்.இரண்டு நாளில் 34.5கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.அவரது முந்தைய படங்களான நரசிம்ம ரெட்டி, ஆச்சார்யா இரண்டு படங்களும் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில்  காட்பாதர்அனைத்து மொழிகளில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo