சபரிமலையில் 56 நாட்களில் 310 கோடிரூபாய் வருமானம்.

சபரிமலையில் ஜனவரி 12 ஆம் தேதி வரையிலான 56 நாட்களில் ரூ.310 கோடி வருவாய் வந்துள்ளது. மண்டல பூஜை காலத்தில் ரூ.231.55 கோடி வருவாயும், மகரவிளக்கு பூஜை காலத்தில் ரூ.78.85 கோடி ரூபாய் வருவாயும் கிடைத்துள்ளது. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :