மிகப்பெரிய அளவிலான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா,
![மிகப்பெரிய அளவிலான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா,](Admin_Panel/postimg/24 sbi.jpg)
தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்க் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் ஈஸி சேவிங்ஸ் மற்றும் சம்பள கணக்குகளின் சராசரி மாத பரிமாற்றம் தொகை ரூ .15,000- லிருந்து ரூ .25,000 அல்லது ரூ . 1 லட்சம் டெர்ம் டெபாசிட் ஆக உயர்த்தியுள்ளது .
அதே போல லிபெர்ட்டி சேவிங்ஸ் அக்கவுண்ட்டுக்கான தேவையும் ரூ 15,000- லிருந்து ரூ .25,000- ஆக உயர்த்தப்பட்டுள்ளது .தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களில் கட்டாய ஹால்மார்க்கிங் நடைமுறை முதல் கட்டமாக இந்தியா முழுவதும் 256 மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஜூன் 16- ம் தேதி நடைமுறை வந்தது, இப்போது இரண்டாம் கட்டமாக
இன்று முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
ஆதார் கார்டு வழியாக நடைபெறும் நிதி பரிவர்த்தனைகளுக்கான(AEPS) கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதாக.இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (IPPB) கூறியுள்ளது .
இந்த கட்டண உயர்வு அடுத்த வாரம் முதல் செயல்படுத்தப்படும் .
மாதத்திற்கு முதல் மூன்று பரிவர்த்தனைகள் இலவசமாக இருக்கும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு முறை பணம் எடுத்தல் அல்லது பணத்தை டெபாசிட் செய்யும் போது கட்டணம்
ரூ .20 மற்றும் 5 சதவீத. ஜிஎஸ்டி , மினி ஸ்டேட்மென்ட் பரிவர்த்தனைக்கு ரூ .5 மற்றும் 5 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் .
கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் மீதான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பிரீமிய கட்டணமும் இன்று முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது
Tags :