"ஓபிஎஸ் உடன் பிரிந்தது பிரிந்ததுதான்" - இபிஎஸ் திட்டவட்டம்

by Editor / 27-03-2025 12:48:10pm

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஓபிஎஸ் உடன் இணைவீர்களா? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “பிரிந்தது பிரிந்தது தான். அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர் ஓபிஎஸ். எதிரிகளிடம் அதிமுகவை அடமானம் வைக்க மாட்டோம்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via