தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்பதாக தகவல்,புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள மாவட்ட செயலாளர்கள் பனையூர் அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.த.வெ.க மாவட்ட செயலாளர்கள், அணி தலைவர்கள் நாளை நடைபெறும் கூட்டத்தில் இறுதிசெய்யப்படவுள்ளனர்.வாக்கெடுப்பு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு 2026 தேர்தலை கருத்தில் கொண்டு 100 மாவட்ட செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Tags : தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.