இரட்டை இலை- தேர்தல் ஆணையம் முடிவெடுக்க தடை.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? என நீதிமன்றம் கேள்வி.இபிஎஸ் தாக்கல் செய்த மனுவுக்கு ஜன.27க்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு.
Tags : இரட்டை இலை- தேர்தல் ஆணையம் முடிவெடுக்க தடை.