சிறுமிக்கு பாலியல் தொல்லை - பாஜக பிரமுகர் கைது

by Staff / 13-09-2023 11:39:17am
சிறுமிக்கு பாலியல் தொல்லை - பாஜக பிரமுகர் கைது

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 9 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக பிரமுகர் மற்றும் வேன் ஓட்டுநரான அம்பத்தூர் பாஜக 90வது வார்டு தலைவர் ரமேஷ் (40) கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், திருமங்கலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் அச்சிறுமி “டிரைவர் மாமா Bad Touch செய்கிறார்” என தனது தாயிடம் கூறியதை அடுத்து, மறைமுகமாக இதனை கண்காணித்த பெற்றோர் வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகாரளித்துள்ளார்.

 

Tags :

Share via