ஏ.ஆர் ரஹ்மானுக்கு பிரபல தயாரிப்பாளர் ஆதரவு

by Staff / 13-09-2023 11:45:37am
ஏ.ஆர் ரஹ்மானுக்கு பிரபல தயாரிப்பாளர் ஆதரவு

கடந்த 10 ஆம் தேதி சென்னை ஈசிஆர் சாலையில் நடைபெற்ற ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மாபெரும் கலைஞனின் சிறு சறுக்கலுக்கு உறுதுணையாக நிற்க வேண்டியது நமது கடமை எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஆஸ்கர் விருது வழங்கும் மேடையில் தமிழில் பேசி பெருமைப்படுத்திய ரஹ்மானை அசிங்கப்படுத்துவது தவறான செயல் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via