மீன் வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளை

by Staff / 01-06-2022 03:01:23pm
மீன் வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளை

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் மீன் வியாபாரி முகமது ஆரிப்பை தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளை என புகார் அளிக்கப்பட்டது. பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கி கொள்ளையடித்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo