ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

by Editor / 26-06-2025 05:05:49pm
ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஜெகன் மூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவுசெய்ததை அடுத்து முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

 

Tags :

Share via