டெல்லியில் ராகுல் காந்தி கைது

by Editor / 11-08-2025 01:08:48pm
டெல்லியில் ராகுல் காந்தி கைது

வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்த பட்டியல் மீது விவாதிக்க கூறி டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 10) போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி நடைபயணம் மேற்கொண்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து எம்பிக்கள் சாலையில் அமர்ந்து போராடட்டத்தில் ஈடுபட்டதால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், கனிமொழி எம்பி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via