உயிரியல் பூங்காவிற்கு வந்துள்ள வெள்ளை காண்டாமிருகங்கள் ஏராளமான பொது மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு காளிப்பு

by Editor / 04-07-2022 05:30:57pm
உயிரியல் பூங்காவிற்கு வந்துள்ள வெள்ளை காண்டாமிருகங்கள் ஏராளமான பொது மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து  கண்டு காளிப்பு

 40 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவிலிருந்து மொசாம்பிக் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ள 19 வெள்ளைக் காண்டா மிருகங்களை பொதுமக்கள் கண்டு ரசித்து மகிழ்ந்து வருகின்றனர். ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரம் வரை டிரக்கில் அவை பயணித்து வந்திருப்பதாக பாதுகாவலர் ஒருவர் தெரிவித்தார். வனவிலங்குகளை மீட்டெடுப்பது உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளையும் அவை பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் பாதுகாவலர் ஒருவர் தெரிவித்தார்.

Tags :

Share via

More stories

Logo