ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்த ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு.கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த முனைவர் காமராஜ், ஈஷா யோக மையத்தில் உள்ள தங்களது மகள்களை மீட்டுத்தர கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இதில் உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்த நிலையில் அந்த வழக்கை தங்களிடம் மாற்றிக்கொண்டது உச்சநீதிமன்றம்
Tags : ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு.