தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி.. 300 எம்பி-க்களை தடுத்த போலீஸ்

டெல்லி: வாக்கு திருட்டு முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் தேர்தல் ஆணையம் நோக்கி 300 எம்.பி.க்கள் பேரணி சென்றனர். நாடாளுமன்றத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற எம்.பி.க்களை அங்கிருந்த போலீசார், இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு தடுத்து நிறுத்தியுள்ளனர். தேர்தல் ஆணையத்தை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், 25 கட்சிகளைச் சேர்ந்த 300 எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.
Tags :