சந்தையில் கள்ள நோட்டுகளை கொடுத்து ஆடு வாங்கிய இருவர் கைது.

by Editor / 13-01-2022 11:48:50pm
சந்தையில் கள்ள நோட்டுகளை கொடுத்து ஆடு வாங்கிய இருவர் கைது.

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் நடைபெற்ற வார சந்தையில் தூத்துக்குடியைச்  சேர்ந்த மாணிக்கம்(58) சிவசங்கரநாதன்(23) ஆகிய இருவரும் இரண்டு ஆடுகளை ரூ 15 ஆயிரம்  கொடுத்து வாங்கிய பொழுது சந்தேகமடைந்த ஆட்டின் உரிமையாளர் பொம்மிடி காவல் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டு காவல்துறையினர் இருவரையும்  பிடித்து அவர்களிடம் இருந்து ரூபாய் ஒரு லட்சத்து ஆயிரத்து 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


 

 

Tags :

Share via
Logo