வணிக சிலிண்டர் விலை ரூ.93 இன்று குறைந்துள்ளது

by Editor / 01-08-2023 07:22:09am
வணிக சிலிண்டர் விலை ரூ.93 இன்று குறைந்துள்ளது

வணிக சிலிண்டர் விலை ரூ.93 இன்று குறைந்துள்ளது. சென்னையில் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டரின் விலை ரூ.93 குறைந்துள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.93 குறைந்து ரூ.1,852க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via

More stories