வைகுந்த ஏகாதேசி சொர்க்க வாசல் திறப்பு

by Admin / 02-01-2023 08:22:18am
வைகுந்த ஏகாதேசி சொர்க்க வாசல் திறப்பு

இன்று அதிகாலை வைணவ தலங்களில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமான் நாராயண பெருமாள் கோவில்ளில் வைகுந்த ஏகாதேச்சொர்க்க வாசல் திறப்புவெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.ஆயிரக்கான பக்தர்கள் இரவெல்லாம் கண் விழித்து பூலோக வைகுந்தங்கள் என அழைக்கப்படும் பெருமாள் கோவில்களில் நடைதிறப்பை பக்தி பரவசத்துடன் தரிசித்தனர்.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் 3.30மணிக்க திறந்த பொழுது பக்த கோடிகள் பரவசத்துடன்பெருமாளை இருகரம்கூப்பி உணர்ச்சிமேலிட வழிபட்டனர்.

வைகுந்த ஏகாதேசி சொர்க்க வாசல் திறப்பு
 

Tags :

Share via

More stories