“நாட்டுக்கே ராஜானாலும் எனக்கு பிள்ளை“ விஜய்க்கு அவரது தாய் ஷோபா வாழ்த்து
நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு அவரது தாய் ஷோபா வாழ்த்து செய்tதி அனுப்பியுள்ளார். அதில், “இப்போது போல எப்பவும் உண்மையா இரு விஜய். நாட்டுக்கே ராஜானாலும் எனக்கு பிள்ளை. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று, பெண்ணியம் காப்பாற்று, புரட்சிகர திட்டங்களை தீட்டு, வானில் பறக்கும் உன் கொடி, உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் ஒரு CM (Celebrity Mother), இனி நானும் ஒரு PM (Proud Mother)” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags :