பாகிஸ்தான் மீது போருக்கு தயாராகும் இந்தியா?

by Editor / 24-04-2025 05:33:55pm
பாகிஸ்தான் மீது போருக்கு தயாராகும் இந்தியா?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என BBC தகவல் தெரிவித்துள்ளது. ராணுவ நடவடிக்கைக்கு ஏற்ற வகையில் இந்தியா மிகவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. பொதுமக்களை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதால் ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராகும் என சர்வதேச பாதுகாப்புத்துறை நிபுணர்களின் கருத்துகளை சுட்டிக்காட்டியுள்ள BBC, இந்தியா ராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via