தமிழக மருத்துவமனைகள் ஐரோப்பியாவுக்கு நிகராக உள்ளது

by Staff / 26-11-2023 04:57:27pm
தமிழக மருத்துவமனைகள் ஐரோப்பியாவுக்கு நிகராக உள்ளது

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள், ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்க அளவிற்கு வளர்ந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக தெரிவித்துள்ளார். மேலும், கூறிய முதல்வர், பன்னோக்கு மருத்துவமனைகள் தொடங்கி ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரைக்கும், தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறை சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. இதனை வரும்காலங்களில் இன்னும் மேம்படுத்த திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது" என்று அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via