கொலை மிரட்டல் விடுத்த தவெக பெண் நிர்வாகி கைது

by Editor / 03-07-2025 04:37:24pm
கொலை மிரட்டல் விடுத்த தவெக பெண் நிர்வாகி கைது

பழனி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வரும் திண்டுக்கல்லை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும், திண்டுக்கல் தவெக நிர்வாகி ரீத்தா என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. இது தொடர்பாக முருகானந்தத்திற்கு, ரீத்தா கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், மாவட்ட தாலுகா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ரீத்தா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via