கஞ்சா போதையில் கொலை
போதையில் இருந்த இருவர் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட, அதை கண்டித்த இப்ராஹீம் ராஜா என்பவரை அவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகராறில் ஈடுபடும் இருவரில் ஒருவர் திமுக கட்சி உடை அணிந்து இருப்பது மேலும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், போதை பொருளுக்கு எதிராக கடுமையான சட்ட விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் எனவும் அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tags :