பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்கும் ஆண்கள்

by Staff / 04-03-2023 05:05:56pm
பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்கும் ஆண்கள்

சீனாவில் ஆண்கள், பெண்களின் உள்ளாடைகளை அணிந்து மாடலிங்கில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். உலகம் முழுவதும் ஆபாச கலாச்சாரம் அதிகரித்துள்ளதால், சீன அரசு பெண்களை அறைக்குறை ஆடைகளுடன் ஆன்லைனில் விளம்பரம் செய்ய தடை விதித்துள்ளது. இதன் விளைவாக உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் பெண்களுக்கு பதிலாக ஆண்களை பெண்களின் உள்ளாடைகளை அணிந்து விளம்பரங்களில் நடிக்க வைக்கத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதேபோன்று பல்வேறு கட்டுப்பாடுகளை சீன அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo