நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்த்து விபத்து

by Editor / 18-07-2022 12:12:51pm
நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்த்து விபத்து

மத்தியபிரதேசம் இந்தூரிலிருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, பாலத்தில் இருந்து நர்மதை ஆற்றில் விழுந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்


பேருந்தில் இருந்தவர்களை படகு மூலம் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

 

Tags :

Share via

More stories

Logo