உலகிலே மிகப்பெரிய விமானம் மீண்டும் அதிக உயரத்தில் பறந்து சாதனை

by Admin / 26-02-2022 01:16:25pm
உலகிலே மிகப்பெரிய விமானம் மீண்டும் அதிக உயரத்தில் பறந்து சாதனை

உலகின் மிகப்பெரிய விமானம் மீண்டும் அடி உயரத்தில் பறந்து சாதனை படைத்துள்ளது பிரம்மாண்டமான விமானம் அதன் நான்காவது சோதனையை பயணத்தை நடத்தியது.

385 அடி நீள இறக்கைகளைக் கொண்ட இந்த பிரமாண்டமான கலிபோர்னியாவின் பாலைவனப் பகுதியில் பறந்தது.

ஒரு மணி நேரம்43 நிமிடங்கள் பறந்த இந்த விமானம் அதிகபட்சம் 15 அடி உயரத்தில் எட்டியது இந்த பிரமாண்டமான விமானத்தின் சாதனை  நிகழ்ச்சியின்போது இரு விமானிகளும் ஒரு விமான பொறியாளர் இருந்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via