அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

by Editor / 16-01-2025 09:53:15am
அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

 உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுஇன்று நடைபெறுகிறது,இதில்  - 1100 காளைகள், 900 வீரர்கள் பங்கேற்கின்றனர்.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை தொடங்கிவைப்பதற்காக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மதுரை வந்தடைந்தார்.இன்று காலை   போட்டியை தொடங்கிவைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மகனுடன் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்டுவருகிறார்.
 

 

Tags : அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

Share via